அன்பர்களே கலாஷேத்ராவில் கைவினைப்பொருட்களுக்கான எக்ஸ்போ நடைபெறுகிறது.
நமது பிருந்தாவனம் இயற்கை மையத்தின் பாம்ஷோர் பிரிவிலிருந்து பனைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நமது மடத்தின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக கிராமப்புற மகளிர் குழுக்களின் வழியாக இந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
Stall No 60, Kalashetra Centre
Thiruvanmiyur, Chennai
contact no - +91 9003449566
அனைவரும் வருக
தங்கள் ஆதரவை தருக
நன்றி